மு.க.ஸ்டாலின் கண்டனம்

img

தபால் துறைக்கு தமிழில் தேர்வு இல்லை: மு.க.ஸ்டாலின் கண்டனம்

தபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில  மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்ற மத்திய அரசின்  சுற்றறிக்கைக்கு, திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.